Dinamani
4 மாநில மேலவைத் தோ்தல்: பாஜக, கூட்டணிக் கட்சிகள் வெற்றி - காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு
உத்தரப் பிரதேசம், பிகார், மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடக ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற 28 சட்ட மேலவை இடங்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றியைப் பதிவு செய்யவில்லை.