உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஏழைப் பெண்களுக்கு இலவச கறவை மாடுடன் ஆவின் உறுப்பினர் வாய்ப்பு: தமிழக அரசின் சூப்பர் திட்டம்

தமிழகத்தில் கிராமப்புற பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டு பட்ஜெட் அறிவிப்பின்படி, ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த 10,000 ஏழைப் பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்திற்காக ரூ.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கிராமப்புற வறுமை ஒழிப்பு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு மற்றும் பெண் தொழில்முனைவோரை உருவாக்குவதை ஒரே சமயத்தில் இலக்காகக் கொண்டு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பால் உற்பத்தி 2020-ஆம் ஆண்டில் 87.59 லட்சம் டன்னாக இருந்த நில…