உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இஸ்ரேல் தேர்தல் - கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி நெதன்யாகு கட்சி முன்னிலை

இஸ்ரேல் வரலாற்றிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ல் நடந்த ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, அந்த நாட்டில் நடக்கும் முதல் தேர்தல் இது என்பதால் ஒட்டுமொத்த உலக நாடுகளின் பார்வையும் இதன் மேல் திரும்பியுள்ளது. தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசென்கோட் ஆகிய இரு துருவங்களுக்கு இடையே பிரதமர் நாற்காலியைக் கைப்பற்ற…