Vikatan
``மின் மயானத்திற்கு வருபவர்கள் ஜெனரேட்டரையும் உடன் கொண்டு வரணுமா?" - டிடிவி தினகரன்
சென்னையை அடுத்த திருமழிசையில் உள்ள மின்சார சுடுகாட்டில் மின்சாரம் இல்லாததால் இறந்தவர் உடலை வைத்துக்கொண்டு இரண்டு மணி நேரத்துக்கு மேலாக உறவினர்கள் பேசிய வீடியோ நேற்று வெளியானது. இது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் தனது எக்ஸ் பதிவில், “தவறான தகவல் மின் விநியோகத்தில் எந்த தடையும் இல்லை, மயானத்தின் உட்புற மின்சார கட்டமைப்பு ஊராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.” என பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், டிடிவி தினகரன் தன் எக்ஸ் பக்கத்தில்…