உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கரூர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு அவமதிப்பு வழக்கு: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் சேர்ப்பு

மதுரை: கரூர் பசுபதீஸ்வரர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான அவமதிப்பு வழக்கில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேரை சேர்த்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் 100 ஆண்டுகள் பழமையானது. இந்தக் கோயிலுக்கு சொந்தமாக 3,054 ஏக்கர் நிலங்கள் இருந்தன. தற்போது 150 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. எஞ்சிய…