Samayam Tamil
என்னால பேச முடியாது.. மாற்றுதிறனாளி மாணவர் கொடுத்த மனுவை வாங்கி விஜய் செய்த செயல் -நெகிழ்ந்த அதிகாரிகள்
மாற்றுத்திறனாளி மாணவனுக்கு நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் விஜய் உறுதி கூறி அவர் எழுதிய கடிதத்தை தன்னுடைய சட்டையில் வைத்தது நிகழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.