உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

4 மாநிலங்கள்.. 28 தொகுதிகள்.. ஓர் இடத்தில்கூட வெல்லாத காங்கிரஸ்.. கர்நாடகாவிலும் படுதோல்வி!

உத்தரப் பிரதேசத்தில் 11 தொகுதிகளில் நடைபெற்ற சட்ட மேலவை தேர்தலில், பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றியது. சமாஜ்வாதி கட்சியும் முக்கிய இடங்களை வென்றது. ஆனால், காங்கிரஸ் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதேபோல் பீகாரில் 8 இடங்களில் நடைபெற்ற தேர்தலில் பாஜக, ஆர்.ஜே.டி., ஜன்சுராஜ், ஜேடியூ கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. பீகாரிலும் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. அடுத்து, மகாராஷ்டிராவில் நடைபெற்ற 5 இடங்களில் ஆளும் என்.டி.ஏ (NDA…