உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கும்பகோணத்தில் 5 புதிய பேருந்து சேவைகள்; எந்தெந்த வழித்தடம் தெரியுமா?

கும்பகோணத்தில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், 5 புதிய பேருந்து சேவைகளை வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக வேளாண் துறை அமைச்சர் வினோத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சியில், இன்று (28.10.2026) புதன்கிழமை, கும்பகோணத்தில் பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவிகளின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், 5 புதிய பேருந்து சேவைகளைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தோம். புதிய பேருந்துகளின் வழித்தடங்கள்: A9 – கும்பகோணம் – ஆரலூர் (வழி: செறுகடம்பூர்) A65 – கும்பகோணம் – திருப்புறம்பியம் (வழி:…