உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு - 3% அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 2% உயர்த்தி, அடிப்படை ஊதியத்தில் 60% ஆக அதிகரிப்பதற்கு ஏப்ரல் மாதம் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பும் வந்துள்ளது. தற்போது அமலில் உள்ள 60% அகவிலைப்படியானது 3% அதிகரிக்கப்பட்டு 63…

பிற தளங்களில் இதே செய்தி