உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் கழுத்தை அறுத்துகொண்ட 3 சந்தேகநபர்கள்!

திருகோணமலை நீதிமன்றத்தில் விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகபர்கள் மூவர், தங்களது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிரை மாய்த்து கொள்ள முயன்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது. சம்பவம் இன்று (28-10-2026) நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. கைக்குண்டுகளைத் தம்வசம் வைத்திருந்ததாகத் தெரிவித்த சந்தேகத்தின் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணை இந்தநிலையில், குறித்த ஐவரும் இன்று 48 மணித்தியால விசாரணைகளின் பின்னர் திருகோணமலை நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன்...