உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் தேர்தலில் வாக்களித்தல் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் தேர்தலில் வாக்களிப்பதைச் சாத்தியமாக்குவதற்கான சட்டத் திருத்தங்கள் குறித்த மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் வாக்குரிமை குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் இடையே இந்தக் கூட்டம் நேற்று (27) இடம்பெற்றது. இதன்போது வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வது குறித்து விரிவாகக் கலந்துர...