உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

‘ஞானேஷ்குமாரை நீக்க வேண்டும்’ - குடியரசுத் தலைவருக்கு மின்னஞ்சல் மூலம் மனு அனுப்பிய திமுக!

எஸ்.ஐ.ஆருக்கு எதிராகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 17ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட திமுக எம்.பிக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், எஸ்.ஐ.ஆருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், அதில், மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பையும் மீறி, எஸ்.ஐ.ஆரில் நடைமுறையில் அநீதியை முன்னின்று நடத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவிநீக்கம் செய்ய…