உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

யார் இந்த விக்னேஸ்வரன்? விஜய் கொடுத்த தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் பதவி

பல்வேறு வாரியங்களுக்கு தலைவர் பதவி நியமனங்கள் அடுத்தடுத்து நிரப்பப்பட்டு வரும் நிலையில், இன்றைய தினம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவராக விக்னேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான உத்தரவு வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது.