உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

ஸ்பெயினில் 39 பேரின் உயிரைப் பறித்த தொடருந்து விபத்து

ஸ்பெயினில் இரண்டு அதிவேக தொடருந்துகள் மோதிக்கொண்டதில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொடருந்துகள் இரண்டும் மோதிக்கொண்டதில் தொடருந்தின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி, மேட்டுப் பகுதியிலிருந்து கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து டோலிடோ மாகாணத்தில் உள்ள லோஸ் யெபெனஸ் மற்றும் உர்டா ஆகிய இடங்களுக்கு இடையே அமைந்துள்ள மாட்ரிட்-அண்டலூசியா அதிவேக தொடருந்து பாதையில் இன்று (28) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ...