உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

நாக்பூர் கூடாரத்தை அசைத்துப் பார்த்த 'மதயானை'; அன்பில் மகேஷ் கைதின் காரணம்?-வல்லம் பஷீர் சூசகம்

மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்வி கொள்கை (NEP) மற்றும் பள்ளி கட்டமைப்புத் திட்டங்கள் குறித்துப் பல்வேறு மாநிலங்களில் விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இத்திட்டங்களை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் தங்களின் கருத்துக்களைத் தீவிரமாக முன்வைத்து வரும் சூழலில், தமிழகம் இக்கொள்கையை எவ்வாறு எதிர்கொள்கிறது மற்றும் இதனால் ஏற்பட்டுள்ள அரசியல் நகர்வுகள் குறித்து திராவிட வெற்றிக் கழகத்தின் முதன்மைச் செயலாளர் வல்லம் பஷீர் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து நக்கீரன் டிவிக்கு திராவிட வெற்றிக் கழகத்தின் முதன்மைச் செயலாளரும், அரசியல் விமர்சகருமான வல்லம் பஷீர் கொடுத்த நேர்காணலில் அவருட…