உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

'என் தங்கமே...' மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்த நடிகர் ஹரிஷ் கல்யாண்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் ஹரிஷ் கல்யாண், தங்களின் நான்காம் ஆண்டு திருமண நாளைத் தனது மனைவியுடன் இணைந்து மிகச் சிறப்பாகக் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான நெகிழ்ச்சியான பதிவையும், தங்களது குடும்பப் புகைப்படங்களையும் அவர் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹரிஷ் கல்யாணுக்கும் நர்மதா என்பவருக்கும் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த மார்ச் 3ஆம் தேதி…