உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

முதல்-அமைச்சருக்கு அரோகராவா? இது ஆணவத்தின் உச்சம் - கீதா ஜீவன் கண்டனம்

தூத்துக்குடி, முதல்-அமைச்சருக்கு,அமைச்சருக்கு அரோகரா என்பதெல்லாம் ஆணவத்தின் உச்சம். அழிவு நிச்சயம் என திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். சூரசம்ஹார நிகழ்வில் தவெக வினரின் செயலைக் கண்டித்து தூத்துக்குடியில், திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- நேற்றைய தினத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூரில் கந்த சஷ்டியை முன்னிட்டு நடைபெற்ற அந்தச் சூரசம்ஹாரத்தில் தமிழ் கடவுளான முருகருக்கு, "அரோகரா…