உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

காவல் மரணங்கள்: காவல் நிலையத்திற்கு உள்ளேயும் மக்களுக்கு பாதுகாப்பில்லை! கனிமொழி

லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் இறப்பிற்கு நீதி கேட்டுப் போராடிய அவரது உறவினர்களை காவல்துறை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். மதுரை அருகேயுள்ள செக்கானூரணி காவல் நிலையத்தில், ஏலக்காய் ஏற்றி வந்த தனது லாரி எரிந்துவிட்டதாக புகார் கொடுக்க வந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் சனிக்கிழமை அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தனது கணவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை, காப்பீடு…