தவெகவிற்கு பாலியல் சுரண்டல் கழகம் என்றுதான் பெயர் வைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்!
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் இல்லத்திருமண விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்க்கா ஸ்டாலின், கனிமொழி எம்.பி., உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின் முதலில் கே.என்.நேருவை புகழ்ந்து பேசினார். பின்னர் தவெக ஆட்சிக் குறித்து விமர்சித்த பேசிய அவர்., நிஜத்தில் வில்லன் விரைவில் திருச்சி கிழக்கில் இடைத்தேர்தல் வரப்போகிறது. ஆறு மாத…