உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இந்திய ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட மார்வெல்

மும்பை, இந்திய ரசிகர்களுக்காக தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை மார்வெல் இந்தியா வெளியிட்டுள்ளது. 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் திரைப்படங்களில் ஒன்றாக 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' உள்ளது. இந்த படம் ‘மார்வெல் சினிமேட்டிக் யூனிவர்ஸ்’ வரிசையில் 39-வது திரைப்படமாக வெளியாகிறது. இதற்கு முன்பு 'அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்' மற்றும் 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய…