Daily Thanthi
இந்திய விளையாட்டு உலகில் பேரதிர்ச்சி - 3 முறை தங்கம் வென்ற பாரா தடகள வீரர் நீரஜ் திடீர் மரணம்
புதுடெல்லி, 3 முறை ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் யாதவ் உயிரிழந்துள்ளார். யார் இந்த நீரஜ் யாதவ்? உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நீரஜ் யாதவ், சிறு வயதிலேயே போலியோவுக்கு பிந்தைய உடல் பாதிப்புக்கு ஆளானார். இருப்பினும், விளையாட்டின் மீதான ஆர்வத்தை கைவிடாமல் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டார். கடந்த 2005 முதல் 2012 வரை சக்கர நாற்காலி டென்னிஸ் விளையாட்டில் ஈடுபட்ட அவர், பின்னர் பாரா தடகளப்…