Indian Express Tamil
இதய மாற்று அறுவை சிகிச்சை: சாமுண்டீஸ்வரிக்கு இதயம் கிடைக்குமா? தேடி அலையும் கார்த்திக்
கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: உயிருக்குப் போராடும் சாமுண்டீஸ்வரி... இதயத்தைத் தேடி அலையும் கார்த்திக்! ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியலில், அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், சாமுண்டீஸ்வரியின் உயிரைக் காப்பாற்ற கார்த்திக் போராட இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. ஜெயிலில் இருந்து வெளியே வரும் பாட்டி, நேராக மருத்துவமனைக்குச் செல்கிறார். அங்கே ஐசியூ-வில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் சாமுண்டீஸ்வரியைப் பார்த்ததும் கண்ணீர் விட்டு அழுகிறார். அறுவை சிகிச்சை…