Vikatan
கொச்சி கார் விபத்து: நீதிபதியை கைதுசெய்ய நடவடிக்கை; மெத்தனமாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்!
கேரள மாநிலம் கொச்சி சித்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபாலகிருஷ்ணன் என்பவர் சேரானல்லூர் கன்டெய்னர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த நீதிபதியின் மகனின் பென்ஸ் கார் அவர் மீது மோதியது. இதில் ஜெயபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தியது நீதிபதியின் மகன் என்பதால், ஆரம்பம் முதலே இந்த வழக்கை மூடிமறைக்கவும், குற்றவாளியைத் தப்பவைக்கவும் சேரானல்லூர் போலீஸார் முயற்சிகளை மேற்கொண்டதாகப் புகார்கள்…