Samayam Tamil
எஸ்.ஐ.ஆர் தேர்தல் முடிவுகளை மாற்றியதா?: ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்- குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் கோரிக்கை
இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட எஸ்.ஐ.ஆர். நடைமுறை கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தீராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலின் எஸ்.ஐ.ஆர். குறித்து கேள்வி எழுப்பியும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய கோரிக்கை வைத்தும், இந்திய குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளார்