உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

'புதுச்சேரியில் அத்தியாவசிய பொருட்கள் விலை கடும் உயர்வு’ - ரேஷன் கடைகளை திறக்க இடதுசாரிகள் வலியுறுத்தல்

புதுச்சேரி: "தமிழகத்தை விட புதுச்சேரியில் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ரேஷனை திறந்து அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தர வேண்டும்” என இடதுசாரிகள் கூட்டாக வலியுறுத்தினர். புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ (எம்எல்) கட்சியினர் கூட்டாக கலந்து ஆலோசித்தனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர்…