உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஸ்பெயினில் கோர விபத்து: நின்றிருந்த ரயில் மீது அதிவேக ரயில் மோதி 68 பேர் மரணம்: தூக்கி வீசப்பட்ட பெட்டிகள்

Nischai Vats மத்திய ஸ்பெயின் நாட்டில் இரு அதிவேக பயணிகள் ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இதுவரை குறைந்தது 68 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்தது எவ்வாறு? ஸ்பெயின் நாட்டின் டோலிடோ பகுதியில் உள்ள உர்தா மற்றும் லாஸ் யெபெனஸ் நகருக்கு இடையே இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. தலைநகர் மாட்ரிட்டில் இருந்து செவில் நோக்கிச் சென்ற 'ரென்ஃபே' நிறுவனத்தின் ஏ.வி.இ ரயில் மற்றும் 'இரியோ' நிறுவனத்தின் அதிவேக ரயில் ஆகிய இரு ரயில்களும் ஒரே பாதையில் பயணித்துள்ளன. முன்னால் சென்றுகொண…