Polimer News
'கரூரிலேயே விஜயை முடித்திருக்கலாம்' எனப் பேசிய தி.மு.க கவுன்சிலர் கைது..!
'கரூரிலேயே விஜயை முடித்திருக்கலாம்' எனப் பேசிய வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் கைது செய்யப்பட்டார். நண்பர்களோடு பெங்களூரு செல்வது போல் போக்கு காட்டிவிட்டு விழுப்புரம் சென்று பதுங்கியிருந்த சரவணனையும் அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக விழுப்புரம் திமுக இளைஞர் அணி நிர்வாகி ஏசிகே பிரேம்குமாரையும் போலீசார் கைது செய்தனர். டீட்டா சரவணன் மீது கலகம் விளைவிக்கும் நோக்கில் வன்முறையைத் தூண்டுதல், பொதுவெளியில் ஆபாசமாகப் பேசுதல் மற்றும் அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் வதந்தி அல்லது அச்சுறுத்தலைப் பரப்புதல், கிரிமினல் மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் போலீ…