Daily Thanthi
ஆஸ்திரேலிய வீரரிடம் மணல் காகிதத்தைக் காட்டி கேலி செய்த தென் ஆப்பிரிக்க ரசிகர் - வைரல் வீடியோ
கேப் டவுன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது, ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனை அந்நாட்டு ரசிகர் ஒருவர் மணல் காகிதத்தைக் காட்டி கேலி செய்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது. மணல் காகிதத்தைக் காட்டி கேலி கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியின்போது, எல்லைக்கோட்டுக்கு அருகே பீல்டிங்கில் ஈடுபட்டிருந்த நாதன் லயனை நோக்கி ரசிகர் ஒருவர் மணல் காகிதத்தை காட்டியதாக…