Daily Thanthi
97 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் ஏன் இல்லை..? - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
சென்னை, ஒவ்வொரு வாக்கும் கணக்கில் வர வேண்டும். ஒவ்வொரு வாக்காளரின் உரிமையும் காக்கப்பட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். குற்றச்சாட்டு இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- ❓ 97 இலட்சம் வாக்காளர்கள் பட்டியலில் ஏன் இல்லை? ❓ வாக்காளர் நீக்கங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றியதா? ❓ தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை எங்கே? இவை வெறும் கேள்விகளல்ல; ஜனநாயகத்தின் அடித்தளத்தையே உலுக்கும்…