உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஸ்பெயினில் கோர விபத்து: பயணிகள் ரெயில்கள் நேருக்குநேர் மோதியதில் 46 பேர் பலி!

ஸ்பெயினில் மாட்ரிட்-அண்டலூசியா வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு அதிவேக ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த பயங்கர விபத்தில் குறைந்தது 46 பேர் உயிரிழந்துள்ளதாக ஸ்பெயின் ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கோர விபத்தில் 179 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ரெயிலில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நடுவழியில் தடம் புரண்ட பெட்டிகள் இன்று காலை 9 மணியளவில்…