உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தீபாவளி விளக்கால் தரையில் பிசுபிசுப்பா? வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுத்தம் செய்யலாம்; இதை யூஸ் பண்ணுங்க

தீபாவளி பண்டிகையின்போது வீட்டைச் சுத்தம் செய்து, வண்ணக் கோலமிட்டு, அகல் விளக்குகளால் அலங்கரிப்பது நமது வழக்கம். வீட்டின் வாசல், பூஜையறை, பால்கனி எனப் பல இடங்களில் அகல் விளக்குகளை ஏற்றி மகிழ்வோம். ஆனால், விளக்குகளில் எண்ணெய் ஊற்றும்போதோ அல்லது அவற்றை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தும்போதோ தற்செயலாகத் தரையில் எண்ணெய் சிந்திவிடலாம். இதனால் தரையில் பிசுபிசுப்பான கறைகள் ஏற்படுவதுடன், தூசிகளும் அழுக்குகளும் எளிதில் படிந்துவிடும். குறிப்பாக, எண்ணெய் படிந்த தரையில் நடக்கும்போது வழுக்கி விழும் அபாயமும் உள்ளது. எனவே, தீபாவளிக் கொண்டாட்டத்திற்குப் பிறகு தரையில் படிந்த எண்ணெய்க் கறைகளைச் சரிய…