Hindu Tamil Thisai
மகரம், கும்பம், மீனம்: வார பலன்கள் @ அக்.29 - நவ.4
(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் குரு, கேது - தொழில் ஸ்தானத்தில் சூரியன் புதன்(வ), சுக்கிரன்(வ) என கிரக நிலைகள் உள்ளன.மகரம்: பலன்கள்: இந்த வாரம் நன்மைகளை கிடைக்கும். மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் தோன்றும். திடீரென்று அவசர முடிவை எடுக்க…