Vikatan
'ஒன்றிய அரசின் பாதையில் தவெக அரசு பயணிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை..!'- சிபிஐ வீரபாண்டியன் பேட்டி
"அதிமுக - திமுக இணைவது அரசியல் பிழை இல்லை. திமுகவுடன் இணைவதில் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. தேர்தல் பணிகளில் திமுகவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் நேர்காணல் ஒன்றில் பேசியிருப்பது விவாதமாக மாறியிருக்கிறது. இந்நிலையில் மு. வீரபாண்டியனை தொடர்புகொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில்கள் இங்கே!!! எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் திமுக…