Vikatan
சோப்பு நுரை: ``என்னை எப்படியெல்லாம் கிண்டல் பண்ணீங்க இப்போ எங்கே போனீங்க" - செல்லூர் ராஜூ கலகல
வடகிழக்கு பருவமழை காரணமாக திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளநீரூடன் அளவுக்கு அதிகமாக நுரை பொங்கி காணப்படுகிறது. ஆலைகளின் ரசாயனக் கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்கப்படுவதால் ஏற்படும் மாசு காரணமாகவே நொய்யலில் நுரை பொங்கி எழுவதாக சூழலியல் பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள் மற்றும் விவசாயிகள் வாதங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால், பொதுமக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்பு கூட காரணம் என தமிழ்நாடு…