உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

காவல் நிலையத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர்...! உறவினர்கள் முறைப்பாடு - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஹோமாகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல்துறை காவலில் இருந்த போது உயிரிழந்த குடும்பஸ்தரின் உறவினர் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளனர். இச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு காவல்துறை உத்தியோகத்தர்களையும் உடனடியாகக் கைது செய்யக் கோரி இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள காவல்துறை தலைமையகத்தில் (Police Headquarters) குறித்த முறைப்பாட்டடை அவர்கள் பதிவு செய்துள்ளனர். இருவர் பணிநீக்கம் மேலும் தெரியவருவதாவது, சம்பந்தப்பட்ட காவல்துறை உத்...