Thanthi TV
Palaverkadu | அர்னாப் புயலின் தாண்டவம்... பழவேற்காட்டில் காணாமல் போன சாலை
#cyclone | #Arnab | #Palaverkadu அர்னாப் புயலின் தாண்டவம்... பழவேற்காட்டில் காணாமல் போன சாலை திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே அர்னாப் புயல் தாக்கத்தால் கடல் சீற்றம் ஏற்பட்டு, பழைய முகத்துவாரப் பகுதியில் சாலை முழுவதும் மணல் திட்டுக்களாக மாறியுள்ளது. கருங்காலி - சிந்தாமணிக்குப்பம் இடையே சாலையில் மணல் குவிந்துள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் பயணித்து வருகின்றனர். அதானி துறைமுகம் உள்ளிட்ட…