Maalaimalar
உங்க முக அமைப்பிற்கு எந்த Hair Style கச்சிதமாக இருக்கும் - னு தெரியலையா?
ஒருவருடைய அழகையும் தோற்றத்தையும் உடனடியாக மாற்றியமைக்கும் சக்தி ஹேர்ஸ்டைலுக்கு உண்டு. என்னதான் விலை உயர்ந்த ஆடைகளை அணிந்தாலும், முகத்திற்குப் பொருத்தமில்லாத ஹேர்ஸ்டைல் ஒட்டுமொத்த தோற்றத்தையும் கெடுத்துவிடும். உங்களுடைய முக அமைப்புக்கு எந்த மாதிரியான ஹேர்ஸ்டைல் பொருத்தமாக இருக்கும் என்பதில் குழப்பமா? அப்போ இது உங்களுக்கு... வட்ட வடிவ முகம் வட்ட வடிவ முகம் கொண்டவர்களுக்குக் கன்னங்கள் சற்று சப்பையாகவும், நீளமும் அகலமும் சமமாகவும்…