Hindu Tamil Thisai
‘மூக்குத்தி அம்மன் 2’ மனதுக்கு நெருக்கமான படம்: நயன்தாரா நெகிழ்ச்சி
“படப்பிடிப்பு முடிந்த பிறகும் சில படங்கள் நீண்ட நாட்களுக்கு நமது மனதுக்கு நெருக்கமாக தங்கிவிடும். ‘மூக்குத்தி அம்மன் 2’ எனக்கு அப்படியான ஒரு படம்” என நயன்தாரா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். நயன்தாரா நடிப்பில், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன் 2: மஹா சக்தி’. நயந்தாரா அம்மனாக நடித்திருக்கும் இந்தப் படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 6 அன்று திரைக்கு வர இருக்கிறது. சென்சார் நடைமுறைகளை பூர்த்தி…