உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கர்நாடக மேலவை தேர்தல்: 4 இடங்களிலும் காங்கிரஸ் தோல்வி..!

கர்நாடகாவில் நடைபெற்ற 4 இடங்களுக்கான மேலவை தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 75 சட்ட மேலவை உறுப்பினர்கள் பதவிகள் உள்ளன. இதில் 4 காலியான இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்பட்டதால் வாக்குகள் நீண்ட நேரமா எண்ணப்பட்டன. 4 தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வி கர்நாடகாவில் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி…