உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

குடியரசுத் தலைவரிடம் 9 கோரிக்கைகளை முன்வைத்த மு.க. ஸ்டாலின்!

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 17ஆம் தேதி (17.10.2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், எஸ்.ஐ.ஆருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பையும் மீறி, எஸ்.ஐ.ஆரில் நடைமுறையில் அநீதியை முன்னின்று நடத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவிநீக்கம் செய்யப்பட்டு, உரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு அனைத்து மாநிலங்களிலும் அவசரகதியாக நடத்தப்பட்ட எஸ்…