உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஒரே நேரத்தில் 3 படங்கள் தயாரிப்பு; ரிலீஸ்க்கு முன்பே ரூ.350 கோடி வியாபாரம் செய்த ராஜ்கமல் நிறுவனம்?

தமிழ் சினிமாவில், நடிகராக மட்டும் இல்லாமல், தயாரிப்பாளராக மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரித்து வரும் கமல்ஹாசன், தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் 3 படங்களை வைத்து ரிலீஸ்க்கு முன்பே ரூ350 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடன இயக்குனர், பாடகர், பாடல் ஆசிரியர் என பன்முக திறமையாளராக வலம் வருபவர் கமல்ஹாசன். மேலும் தமிழ் சினிமாவில் பல புதுமையான டெக்னாலஜிகளை அறிமுகம் செய்து வைத்த இவர், தற்போது நடிப்பு இயக்கம் என பிஸியாக இருந்து வருகிறார். தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் கடைசியாக தக் லைப் படத்தை தயாரித்த கமல்ஹாசன்…