உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

3-வது ஒருநாள் போட்டி - வைஷ்ணவி அசத்தல் பந்துவீச்சு... ஜிம்பாப்வே அணியை 131 ரன்களில் சுருட்டிய இந்தியா

வதேரா, 3-வது ஒருநாள் போட்டியில் வைஷ்ணவி சர்மாவின் அசத்தல் பந்துவீச்சு காராணமாக ஜிம்பாப்வே அணியை 131 ரன்களில் இந்தியா சுருட்டியது. பேட்டிங் இந்தியாவுக்கு வந்துள்ள ஜிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி 20 ஓவரை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த…