Vikatan
செஞ்சி: `கோயிலில் வெள்ளைப் பூ வந்தது.. என் மகள் உயிருடன் வருவாள்!’ - நம்பிக்கையுடன் சிறுமியின் தாய்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதிக்கு விஜயலட்சுமி, ஹேமலதா என இரண்டு மகள்கள். மூத்த மகள் சென்னையில் தங்கி டிப்ளமோ நர்சிங் படித்து வரும் நிலையில், ஹேமலதா அதே பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படித்து வந்தார். கடந்த அக்டோபர் 11-ம் தேதி சிறுமி ஹேமலதாவுக்குப் பிறந்தநாள். அதனால் அக்கம்பக்கத்தில் இருந்த நண்பர்கள் வீட்டுக்குச் சென்ற ஹேமலதா, `இன்னைக்கு எனக்கு ஹேப்பி…