Daily Thanthi
கடைசி நேரத்தில் அதிர்ஷ்டம்... மகளிர் பிரீமியர் லீக் ஏலப் பட்டியலில் இணைந்த டெல்லி வீராங்கனை
கொச்சி, டெல்லி பிரீமியர் லீக் தொடரில் தனது ‘6-7’ கொண்டாட்டத்தின் மூலம் இணையத்தில் பிரபலமான இளம் சுழற்பந்துவீச்சாளர் மேதாவி பிதூரி, மகளிர் பிரீமியர் லீக் 2027 வீராங்கனைகள் ஏலப் பட்டியலில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏலப் பட்டியலில் புதிதாக 4 பேர் முதலில் வெளியிடப்பட்ட ஏலப் பட்டியலில் 146 வீராங்கனைகள் இடம்பெற்றிருந்தனர். தற்போது கடைசி நேரத்தில் மேதாவி பிதூரி உட்பட 4 வீராங்கனைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்…