உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

‘டேர்டெவில்’ படத்தில் இணையும் நட்சத்திர பட்டாளம்!

ஆதிக் ரவிச்சந்திரன் - அஜித் கூட்டணியில் மீண்டும் உருவாகும் படம் ‘டேர்டெவில்’. பிரேவ்ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரிக்கும் சாலினி அஜித்குமார், இதன்மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். விடாமுயற்சி படத்திற்கு பிறகு, இப்படம் மூலம் அனிருத் மீண்டும் அஜித்துடன் இணைகிறார். படப்பிடிப்பு நவம்பர் 12ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர்கள் பிரபு, பார்த்திபன், சுனில், ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கவுள்ளதாக…