Samayam Tamil
தமிழ்நாட்டில் அரசு வாகனங்களுக்கான பழுது செலவை 200% உயர்த்தி உத்தரவு
தமிழக அரசு வாகனங்களுக்கு பழுது பார்க்கும் செலவை 200% உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.20 ஆண்டுகளுக்கு பிறகு விலைவாசிக்கு ஏற்ப தமிழக அரசு முடிவு. ஸ்பேர் பார்ட்ஸ், சர்வீஸ் செலவு அதிரடி உயர்வால் கமிட்டி பரிந்துரையை ஏற்று அரசு ஆணை