Samayam Tamil
தீபாவளி போனஸ் 33,000 ரூபாய் கிடைக்கும்: மும்பை மாநகராட்சி ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்
மும்பை நகராட்சி ஊழியர்களுக்கு 33,000 ரூபாய் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 83,000க்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள். அதுபற்றிய கூடுதல் தகவல்களை இங்கே நீங்கள் பார்க்கலாம்.