Daily Thanthi
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இயற்கை வளங்கள் துறை தொடர்ந்து முனைப்புடன் செயல்படும் - அமைச்சர் டி.கே. பிரபு
கான்பெரா, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இயற்கை வளங்கள் துறை தொடர்ந்து முனைப்புடன் செயல்படும் என்று அமைச்சர் டி.கே. பிரபு தெரிவித்தார். இது தொடர்பாக, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபு தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- சர்வதேச சுரங்கம் மற்றும் வளங்கள் மாநாடு தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி, இன்று (28.10.2026), ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள International Convention…