உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திருவண்ணாமலை - ஆந்திரா எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை ரத்து!

திருவண்ணாமலை, திருவண்ணாமலை - ஆந்திரா எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. நரசாபூர் - திருவண்ணாமலை அர்னாப் புயல் காரணமாக, நரசாப்பூர் - திருவண்ணாமலை சிறப்பு ரெயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், இணைப்பு ரெயில் திருவண்ணாமலைக்கு வந்து சேராததால், திருவண்ணாமலையில் இருந்து ஆந்திர மாநிலம் நரசாப்பூருக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது…