Daily Thanthi
அர்னாப் புயல்: சேதங்களை மதிப்பீடு செய்ய மத்தியக் குழுவை நியமிக்க வேண்டும் - அமித்ஷாவிடம் சந்திரபாபு நாயுடு கோரிக்கை
அமராவதி, அர்னாப் புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்ய மத்தியக் குழுவை நியமிக்க வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். புயல் கரையைக் கடக்கத் தொடங்கியவுடன் ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களில் இரவு விடியவிடிய பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. காகிநாடா நகரில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் மரங்கள் வேருடன்…